Browsing Tag

சமுத்திரக்கனி

ராசய்யா கண்ணன் தயாரிப்பில், சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கும் ‘பைலா’!

’ராசய்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் ராசய்யா கண்ணன், ’கதையல்ல நிஜம்’ திரைப்படத்தை தொடர்ந்து தனது கலா தியேட்டர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் இரண்டாவது படத்திற்கு ‘பைலா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதையின் நாயகனாக…

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகும் ‘வீரவணக்கம்’!

பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனி பரத் முதல் முறையாக இணையும் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் 'வீர வணக்கம்'. பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் எழுதி…

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் – இயக்குனர் பாலா

அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பிருத்தவி…

’திரு.மாணிக்கம்’ திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை ஹைதராபாத்தில் தொடங்கியது

'சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்தில் கவரவிருக்கிறார். பாடலாசிரியர்கள் சினேகன், ராஜூ முருகன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும்…

சங்கத்தலைவன் – விமர்சனம்

நடிகர்கள் : சமுத்திரக்கனி, கருணாஸ், மாரிமுத்து, சுனுலட்சுமி, ரம்யா சுப்ரமணியம் இயக்கம் : மணிமாறன் மாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து வரும் ஒரு பெண்ணுக்கு விபத்து…

வால்டர் – விமர்சனம்

கும்பகோணம் காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியாக இருப்பவர் சிபிராஜ். அந்தப்பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் சில காணமல் போகின்றன, இந்த வழக்கை சிபிராஜ் விசாரிக்கும் போதே மறுநாளே குழந்தைகள் கிடைத்து விடுகின்றன.…

நாடோடிகள் 2 – விமர்சனம்

12 வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றிபெற்ற நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியிருக்கும் இந்த படத்தின் மூலம் முந்தைய ரசிகர்களை அதே அளவிற்கு திருப்தி படுத்தியிருக்கிறாரா இயக்குனர் சமுத்திரக்கனி..? பார்க்கலாம். மதுரை…

அடுத்த சாட்டை – விமர்சனம்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சாட்டை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து தற்போது அடுத்த சாட்டை என்கிற பெயரில் அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளார்கள்.. சமுத்திரகனி, தம்பி ராமையா என்கிற…