Browsing Tag

கார்த்திக் சுப்புராஜ்

நடிகர் சூர்யா நடிக்கும் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் தயாராகி வரும் 'சூர்யா 44' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். இயக்குநர்…

வெல்வெட் நகரம் முதல் பாடலை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்..!

மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரிக்கும் படம் 'வெல்வெட் நகரம்'. இந்த படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'கோலி சோடா 2' இசையமைப்பாளர்…

பேட்ட – விமர்சனம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பேட்ட படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப்படம் ரசிகர்களின் அகோரப்பசிக்கு ஏற்ற தீனி போட்டு உள்ளதா..? பார்க்கலாம்.…

“ரஜினியுடன் நடித்ததால் இன்னும் அழகானேன்” ; சிம்ரன்

சில வருடங்களுக்கு முன்பு நம்பர் ஒன் கதாநாயகியாக இருந்த சிம்ரன், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, சரத்குமார் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் பேட்ட படத்திற்கு முன்பு வரை அவர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்ததில்லை.…

மலேசியாவில் கார் ரேஸ் மூலம் ‘பேட்ட’ படத்தின் விளம்பரம்!

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. உலகம் முழுவதும் இப்படத்தினை வெளியிட மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் உரிமம் (இந்தியாவை தவிர)…

டிச-28ல் ‘பேட்ட’ ட்ரெய்லர் வெளியீடு

இளம் ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் வரை படப்பிடிப்பு புகைப்படங்கள் படத்தின் போஸ்டர்கள் எல்லாமே ரகசியமாக வைக்கப்பட்டு அவ்வப்போது ஒருசில புகைப்படங்கள் மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்த நிலையில் ரஜினி நடிக்கும் பேட்ட படத்தின்…

‘பேட்ட’ படத்தின் உலக ரைட்ஸ் ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’ கையில்..!!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. இத்திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம்…

ராட்சசன் – விமர்சனம்

நடிகர்கள் : விஷ்ணு விஷால், அமலாபால், முனீஸ்காந்த், காளி வெங்கட், மைனா சூசன் மற்றும் பலர். இசை : ஜிப்ரான் ஒளிப்பதிவு : பி.வி.ஷங்கர் டைரக்சன் : ‘முண்டாசுப்பட்டி’ புகழ் ராம்குமார் சைக்கோ த்ரில்லர் கதை ஒன்றை…

‘பேட்ட’ ரஜினி – 165 டைட்டில் அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துவரும் படத்திற்கு 'பேட்ட' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரஜினியின் 165 படமான இந்தப்படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என முன்கூட்டியே…

ரஜினி ரசிகர்களின் நீண்டநாள் மனக்குறையை போக்க வருகிறார் எஸ்.பி.பி

ரஜினிகாந்த் படங்களில் அவரது ரசிகர்கள் ஸ்டைல், ஆக்சன், பன்ச் டயலாக், உள்ளிட்ட பலவற்றை எதிர்பார்ப்பார்கள் என்றாலும் அவர்களது முக்கிய விருப்பம் ஒவ்வொரு படத்திலும் ரஜினியின் அறிமுகப்பாடல் ஹைலைட்டாக இருக்க வேண்டும் என்பதுதான்.…