காமெடியில் தனி நடைபோட்டு வரும் சூரி, தனக்கென ஜோடி எதையும் எதிர்பார்ப்பதில்லை.. அதேசமயம் கதையின் போக்கில அவருக்கு ஜோடி தேவைப்பட்டால் இயக்குனர் யாரை தீர்மானிக்கிறாரோ அவருடன் நடிப்பதில் எந்த ஆட்சேபமும் சொல்லாதவர். அதனால தான் ‘அரண்மனை-2’ படத்தில் கோவைசரளா அவரை லவ் பண்ணும் காட்சியில் அவரால் சிறப்ப்பாக நடிக்க முடிந்தது.
அந்தவகியில் இப்போது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமாக உருவாக்கி வரும் சி-3’யில் சூரிக்கு ஜோடியாக சீனியர் நடிகை நளினி நடிக்கிறார். கதைக்கு தேவையென்பதால் தான் வயது அதிகமான நளினியை சூரிக்கு ஜோடியாக்கியுள்ளார் இயக்குனர் ஹரி என்றே சொல்லப்படுகிறது.

Comments are closed.