ஷங்கர் டைரக்சனில் லைக்கா நிறுவனம் தயரிப்பில் ரஜினி நடித்துள்ள 2.O’ படம் முழுக்க முழுக்க 3டியில் தயாராகி வருகிறது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை மொத்தமே 1500 தியேட்டர்களில் மட்டும் 3டியில் திரையிடும் வசதி இருக்கிறது. ஆனால் சீனாவிலோ 10 ஆயிரம் 3டி தியேட்டர்கள் இருக்கின்றன..
அதனால் 2.O படம் ரிலீசாவதற்குள் அதிகப்படியான தியேட்டர்களை 3டிக்கு மாற்றும் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார்களாம். அதுமட்டுமல்ல, இங்கே இந்தியாவில் வெளியாகும் அதே நேரத்திலேயே சீனாவிலும் இந்தப்படத்தை திரையிடுவதற்கான பெச்சுவாரத்தையும் நடந்துகொண்டு இருக்கிறதாம்.

Comments are closed.