பரபரப்பான இறுதிக்கட்ட பணிகளில் ’மூத்தகுடி’ திரைப்படம்!

The Sparkland நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, இயக்குநர் ரவி பார்கவன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் குடும்ப பின்னணியிலான உணர்ச்சிகரமான திரைப்படம் “மூத்தகுடி”. நீண்ட இடைவேளைக்குப் பிறகு…

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நாயகனாக நடிக்கும் ‘கொடுக்காளி’

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையிலான தனித்துவமான கதைகள் மற்றும் சிறந்த படமாக்கலுக்கு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இப்போது, தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கும் தங்களது புதிய…

அறிமுக இயக்குநர் இயக்கத்தில் வசந்த் ரவி நடிக்கும் ‘அஸ்வின்ஸ்’

’தரமணி’, ‘ராக்கி’ ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகரான வசந்த் ரவி, தற்போது சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லரான ‘அஸ்வின்ஸ்’ (ASVINS) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். திரைக்கதை ஆசிரியரும் இயக்குநருமானமான…

’அருவி’ மதனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் இயக்குநர் வெற்றிவீரன் மகாலிங்கம்!

’அரும் புமீசை குறும்பு பார்வை’, ‘வெண்ணிலா வீடு’, ’விசிறி’ போன்ற படங்களை இயக்கியவர் வெற்றிவீரன் மகாலிங்கம். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஒன்று, முன்னணி நிறுவனம் தயாரிக்க ’விடுதலை’ நாயகன் சூரி…

’அகிலன்’ விமர்சனம்

நடிகர்கள் : ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் பெராடி, மதுசூதனன் இசை : சாம்.சிஎஸ் ஒளிப்பதிவு : விவேக் ஆனந்த் இயக்கம் : என்.கல்யாண் கிருஷ்ணா தயாரிப்பு : ஸ்கிரீன் சீன்ஸ் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிட்.…

’மெமரீஸ்’ விமர்சனம்

நடிகர்கள் : வெற்றி, பார்வதி, ரமேஷ் திலக், ஹரிஷ் பெராடி, ஆர்.என்.ஆர்.மனோகர், ஷாஜில், டயானா இசை : கவாஸ்கர் அவினாஷ் ஒளிப்பதிவு : அர்மோ மற்றும் கிரண் நுபிட்டல் இயக்கம் : ஷியாம், பிரவீன் தயாரிப்பு : ஷிஜு தமீன்ஸ் பிலிம் பேக்டரி அறிமுக…

’கொன்றால் பாவம்’ விமர்சனம்

நடிகர்கள் : சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், சார்லி, ஈஸ்வரி ராவ், சுப்பிரமணிய சிவா, செண்ட்ராயன் இசை : சாம்.சிஎஸ் ஒளிப்பதிவு : செழியன் இயக்கம் : தயாள் பத்மநாபன் தயாரிப்பு : பிரதாப் கிருஷ்ணா, மனோஜ் குமார் வரலட்சுமி சரத்குமார்,…

’விடுதலை – பாகம் 1’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் தொகுப்பு!

எல்ரெட் குமார், ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘விடுதலை - பாகம் 1’. இசைஞானி இளையராஜா இந்தப் படத்திற்கு…

ரசனை உள்ள தயாரிப்பாளர் – ‘அயலி’ தொடரின் தயாரிப்பாளருக்கு குவியும் பாராட்டுகள்!

அண்மைக்காலமாக வரும் வெப் சீரிஸ் என்று சொல்லப்படுகிற இணைய தொடர்களில், தணிக்கை இல்லை என்கிற சுதந்திரத்தை மட்டும் சாதகமாக எடுத்துக் கொண்டு செயற்கையான ஒரு பரபரப்பு ஏற்படுத்துவதற்காக அதீத வன்முறை, பாலுணர்ச்சி மிகுந்து பார்ப்பவர்கள் முகம்…

போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் ‘ஆபரேஷன் அரபைமா’

பி. நடராஜன் வழங்கும் 'ஆபரேஷன் அரபைமா' படத்தை தயாரித்து இயக்கியுள்ளார், முன்னாள் கப்பல்விடை வீரர் பிராஷ். ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா…
CLOSE
CLOSE