’ரங்கோலி’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு!

கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் கே.பாபு ரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்கள் ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா நடிப்பில், தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக…

சத்யராஜ் – வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ’வெப்பன்’ படத்தைப் பாராட்டிய வடிவேலு!

நடிகர் சத்யராஜின் அடுத்தடுத்த படங்களின் வரிசை என்பது நம்பிக்கைக்குரிய மற்றும் எதிர்ப்பார்ப்புகளை தூண்டுவதாக இருக்கிறது. அந்த வகையில் அவருடைய ’வெப்பன்’ என்ற திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. படத்தில் மற்றொரு கதாநாயகனாக வசந்த்…

’ராஜா டீலக்ஸ்’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்!

அண்மையில் புகழ்பெற்ற இயக்குநரான மாருதி, நடிகை நிதி அகர்வாலுக்கு 'பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என ட்வீட்டரில் தெரிவித்தார். ஆச்சரியமான மற்றும் மகிழ்ச்சிகரமான இந்நிகழ்வால் ட்விட்டர் சமூக வலைதளம் பரபரப்பானது. பல்வேறு தரப்பினர் இது தொடர்பாக பல…

கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பில் உருவாகும் ‘ஹிட் லிஸ்ட்’ பட டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.கே செல்லுலாய்ட்ஸ்-ன் அடுத்த படைப்பு ‘ஹிட்லிஸ்ட்’. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல இயக்குநர் விக்ரமன் அவர்களின் மகன் விஜய்கனிஷ்கா அறிமுகமாகும்…

’கும்பாரி’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு!

ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் டி.குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகர்களாக விஜய்…

’மாமன்னன்’ திரைப்படத்தின்  50வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம்!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் ’மாமன்னன்’. மக்களின் பேராதரவால்…

’ஜெயிலர்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவின் முழு தொகுப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியான தினத்தில் இருந்து இப்போது வரை திரையிட்ட அனைத்து இடங்களிலும் அரங்கம்…

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியின் நடனம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘குஷி’ திரைப்பட விழா

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் 'குஷி' திரைப்படத்தின் இசை நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.‌ நிகழ்ச்சி முழுவதும் இசை ஆர்வலர்களையும், பார்வையாளர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்த இசை நிகழ்ச்சியில்…

மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் பான் இந்திய திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ டீசர் வெளியானது!

இந்தியாவின் மிகப் பெரிய கொள்ளையனின் உலகைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்- மாஸ் மகாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின், பான் இந்திய திரைப்படம் டைகர் நாகேஸ்வர ராவ் ! டீஸர் வழியே ஆரம்பமானது புலியின் படையெடுப்பு! டைகர் நாகேஸ்வர ராவ்…

இந்த தொடர் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும் – ‘மத்தகம்’ குழுவினர் நம்பிக்கை

இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், அதர்வா மற்றும் மணிகண்டன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இணையத் தொடர் ‘மத்தகம்’. இதில், பிரபல இயக்குநர் கவுதம் மேனன், டிடி (திவ்யதர்ஷினி), தில்னாஸ் இராணி, இளவரசு, வடிவுக்கரசி, அருவி…
CLOSE
CLOSE