நடிகர்களைப் பின்பற்றாதீர்கள் – ‘கன்னி’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு

சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் .செல்வராஜ் தயாரிப்பில் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'கன்னி'. இப்படத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.…

அமெரிக்காவில் தயாரான தமிழ்த் திரைப்படம் ’தி வெர்டிக்ட்’!

அக்னி எண்டர்டெயின்மெண்ட் (அமெரிக்கா) அதன் சென்னை துணை நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் தனது முதல் திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் டெக்சாஸ், ஆஸ்டினில் படமாக்கப்பட்டுள்ளது. அக்னி…

நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படம் மே மாதம் வெளியாகிறது!

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதை படக்குழு அறிவித்துள்ளது. படத்தின்…

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மே 14 முதல் ‘கள்வன்’ திரைப்படம்!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மே 14 முதல், இயக்குநர் P.V. ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி, சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கள்வன்’ திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது .…

கோலாகலமாக நடைபெற்ற ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

ஆர்.கே.செல்லுலாய்ட்ஸ் சார்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், சூர்யகதிர் மற்றும் கார்த்திகேயன் இணைந்து இயக்கியிருக்கும் படம் ‘ஹிட் லிஸ்ட்’. இதில் பிரபல இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகிறார். சரத்குமார்…

வித்தியாசமான திரில்லர் படமாக உருவாகும் ‘குற்றம் புதிது’ பூஜையுடன் தொடங்கியது!

திகில் மற்றும் திரில்லர் ஜானர் படங்களுக்கு என்று உலகளவில் மிகப்பெரிய ரசிகர் வட்டம் இருக்கிறது. அதிலும், வித்தியாசமான முறையில் சொல்லப்படும் திரில்லர் ஜானர் திரைப்படங்கள் மொழிகளையும் தாண்டி உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது. அந்த…

புதுமையான வழியில் கதை சொல்ல வரும் ‘ரேடியோ ரூம்’!

ரீஜனல் ஸ்டோரி டெல்லர்ஸ் குழுமத்தின் புதுமையான கதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம் செயலி சென்னையில் பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இயக்குநர் சசி,…

’சிவம் பஜே’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது!

கங்கா எண்டர்டெயின்மெண்ட்ஸ், மகேஸ்வர ரெட்டி மூலி தயாரிப்பில், அப்சர் இயக்கத்தில் அஸ்வின் பாபு ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ‘சிவம் பஜே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்புக்கான அறிவிப்பு போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம்…

ராம் பொத்தினேனியின் பிறந்தநாளில் வெளியாகும் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் டீசர்!

டைனமிக் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், ராம் பொதினேனியின் அட்டகாசமான நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமான ’டபுள் ஐஸ்மார்ட்’-ன் மாஸான டீசர் நாயகன ராம் பொதினேனியின் பிறந்தநாளான மே 15 (நாளை) வெளியாக உள்ளது.…

கார்த்தி பிறந்தநாளை கொண்டாட ஆரம்பித்த ரசிகர்கள்! – தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட…

தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஏன தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களை கொண்ட நடிகர் கார்த்தி, சினிமாவையும் கடந்த பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக விவசாயிகளை ஊக்குவிக்கவும், இயற்கை விவாசயத்தை…
CLOSE
CLOSE