BLOOD & CURRY : அமெரிக்க தமிழரின் ஹாலிவுட் படம்..!

ஜாக்.ஏ.ராஜசேகர். அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான இவரை இங்கிருக்கும் சினிமா இயக்குனர்களுக்கு நன்றாக தெரியும். இங்கிருந்து படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்லும் தமிழ்ப்பட இயக்குனர்களுக்கும் பெரும் உதவியாக இருந்து வருகிறார். இன்னும்…

பிருத்விராஜ் ஒரு ஜென்டில்மேன் திருடன்..!

ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து விறுவிறுப்பாக படம் இயக்குவது கேரளாவில் ஒரு ஃபேஷனாகவே ஆகிவிட்டது. அந்தவகையில் கடந்த வருடம் வெளியான படங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்த படம் தான் ‘நார்த் 24 காதம்’. இந்தப்படத்தை இயக்கிய அனில்…
CLOSE
CLOSE