
உலகெங்கிலும் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக வரும் மே-23ஆம் தேதி ‘எக்ஸ்-மென் : டேய்ஸ் ஆஃப் ஃபியூச்சர் பாஸ்ட்’ படம் வெளியாக இருக்கிறது. படத்தின் ஹீரோவாக நடிக்கும் ஹக் ஜேக்மேனின் ரசிகர்கள் இப்போதே முதல்நாள் முதல் காட்சியை பார்க்க தயாராகிவிட்டார்கள்.
இந்நிலையில் ரசிகர்களுக்காக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஒரு ட்விட்டர் போட்டியை நடத்துகிறது. அடுத்த மூன்று நாட்கள் தொடர்ந்து நடக்க இருக்கும் இந்தப்போட்டியில் வெற்றிபெரும் ஐந்து பேருக்கு ஜாக்பாட் காத்திருக்கிறது.
வெற்றிபெறும் ஐந்துபேரும் தங்கள் ஜோடிகளை அழைத்துக்கொண்டு சிங்கப்பூருக்கு சென்று, அங்கு நடைபெற இருக்கும் எக்ஸ்-மென் படத்தின் பிரீமியர் காட்சியை படத்தின் ஹீரோவான ஹக் ஜேக்மேன் மற்றும் பிரயன் சிங்கர் ஆகியோருடன் அமர்ந்து பார்க்கும் அதிர்ஷடத்தை பெறுவார்கள்.
விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்
http://www.micromaxinfo.com/xmen/
Comments are closed.