மே-1 இல்லை.. மே-9ல் தான் கோச்சடையான் ரிலீஸ்..!

193


முதலில் ஏப்ரல்-11, அப்புறம் மே-1 என தேதிகள் மாற்றப்பட்டு இப்போது மே-9ஆம் தேதிக்கு ‘கோச்சடையான்’ ரிலீஸ் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இதுவாவது இறுதியான உறுதியான அறிவிப்பாக இருக்கவேண்டும் என்பது தான் ரஜினி ரசிகர்களின் எண்ணமாக, கோரிக்கையாக இருக்கிறது.

மே-9ல் ரிலீஸ் செய்வதற்கு காரணம் அதிகப்படியான திரையரங்குகளில் கோச்சடையானை வெளியிட இருப்பதுதான். கிட்டத்தட்ட 4000 திரைகள் தேவைப்படுவதால் தான் அந்த கால அவகாசம் வேண்டி ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி மாற்றிவைக்கப்படுகிறது என்கிறார்கள்

Comments are closed.