‘Ivanukku Thannila Gandam’ teaser has crossed 1 lakh Views !!!

227

ஒரு லட்சத்தை தாண்டிய ‘தம்மா துண்டு ரோடு’

 

காதலர் தினத்தன்று வெளியான ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தின் டீசர் ஒரு லட்சம் தடவைக்கும்மேல் பார்க்கபட்டுள்ளது. சமீபத்தில் வெளிவந்த ஒரு பெரிய படத்தின் டீசரை தழுவி நகைச்சுவையாக எழுத பட்ட வாசனங்கள் மற்றும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடிப்பு அனைவரயும் கவர்ந்துள்ளது. பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக் தினகர் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்திற்கு இந்த டீசர் பெரும் ஆவலை தூண்டியுள்ளது.

 

A thin line of difference

 

The teaser of ‘Ivanukku Thannila Gandam’ has crossed 1 lakh views. The dialogues in the teaser were on the lines of a teaser of a block buster film released recently. The comical attempt and presence of ‘Naan Kadavul’ Rajendran after ‘Darling’ have also played a key role in achieving this milestone.

Comments are closed.