நண்பர்கள் குழுவுக்கு ஹிப் ஹாப் தமிழாவின் அறிவிப்பு

265

natpe thunai

Related Posts

சுந்தர்.சி. தயாரிப்பில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடிக்கும் ‘நட்பே துணை’ படத்தின் செய்திகள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது அனைவரும் அறிந்ததே. தற்போது, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார்.

அதில் “ஒவ்வொரு நண்பர் குழுவில் கேளிக்கை செய்யக் கூடிய நபர் ஒருவர் இருப்பார். அது மாதிரி நபர்களின் வேடிக்கை நடனக் காணொளியை #NatpeThunaiChallenge முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எங்களின் அடுத்தடுத்தக் காணொளியில் இடம் பெறுவார்கள்” என ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி தெரிவித்தார்.

Comments are closed.