
‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தில் “ப்ப்ப்பா.. யார்டா இது பேய் மாதிரி இருக்கு” என்று விஜய்சேதுபதி சொன்ன ஒரே டயலாக்கின் மூலம் ஓவர்நைட்டில் லைம்லைட்டிற்கு வந்தவர் காயத்ரி. குடும்பப்பாங்கான அழகு பொம்மையான காயத்ரிக்கு இப்போது கைவசம் போதுமான படங்கள்.
தற்போது விஜய்சேதுபதியுடன் மூன்றாவதாக ‘மெல்லிசை’ படத்தில் ஜோடிசேர்ந்து நடித்துவருகிறார். இதுதவிர ‘ஏன் இப்படி மயக்கினாய்’, ‘உலா’ என படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இன்று பிறந்தநாள் காணும் காயத்ரிக்கு behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
Comments are closed.