விஷால் நடிப்பில் இயக்குநர் மிஷ்கினின் துப்பறிவாளன் திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பலரும் படத்தின் மேக்கிங்கையும் திரைக்கதை உத்தியையும் விலாவரியாக பாராட்டி வருகிறார்கள்..
அந்தவகையில் துப்பறிவாளன் திரைப்படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர், தனது ட்விட்டரில் “துப்பறிவாளன் இயக்குநர் மிஷ்கினின் தனித்துவமான ஸ்டைலில் உருவான மிகச்சிறந்த திர்ல்லர் திரைப்படம்.. விஷாலின் கதாபாத்திரம் மற்றும் அவருடைய நடிப்பு நன்றாக இருந்தது” என்று பாராட்டியுள்ளார்..

Comments are closed.