‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் நவம்பர் 22 ஆம் தேதி இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது!
பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் பாயல் கபாடியாவின் ’ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படத்தை நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இந்தியாவில் விநியோகிக்கிறது. இந்தத்…
30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்ட ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சி!
தமிழ் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளராகவும், சர்வதேச அளவில் தனித்துவம் வாய்ந்த இசை கலைஞராகவும், ராப் பாடகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதி ' Return of the Dragon - Home Edition' எனும் பெயரில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில்…
சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படம்…
ஆர் ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படமாக 'சொர்க்கவாசல்' உருவாகி வருகிறது. ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் சார்பில் சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங் தயாரிக்கும்…
’வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் ஒரு நாளுக்கு முன்னதாகவே வெளியாகிறது!
மார்வெல் ஆண்டி ஹீரோ வெனோமின் ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் விதமாக அதிக எதிர்பார்ப்பில் உள்ள ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் உலகளவிலான வெளியீட்டுத் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக வெளியாகிறது.
டாம் ஹார்டியின் ’வெனோம்: தி லாஸ்ட்…
நவம்பர் 8 முதல் உலகமெங்கும் ’இரவினில் ஆட்டம் பார்’!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் நவராத்திரி படத்தில் இடம்பெற்ற 'இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் ' என்ற பாடல் திருடர்களின் திரை மறைவு வாழ்வைக் காட்டும்.
அந்தப் பாடலின் வரியை நினைவூட்டும் வகையில் 'இரவினில் ஆட்டம் பார் 'என்கிற பெயரில்…
நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறேன்! – நடிகர் கிருஷ்ணா
’அலிபாபா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான கிருஷ்ணா, தொடர்ந்து ’கற்றது களவு’, ‘கழுகு’, ‘வன்மம்’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்து வந்தவர் தனுஷின் ‘மாரி 2’ உள்ளிட்ட சில படங்களில் வில்லனாகவும் நடித்தார். தற்போது தமிழ் மட்டும்…
’சார்’ படத்தை பார்த்து படக்குழுவினரைப் பாராட்டிய திருமாவளவன்!
எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் (SSS Pictures) சார்பில் சிராஜ்.எஸ் தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள ’சார்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில்…
நான் இதுவரை கற்றுக்கொண்ட அனைத்து விசயங்களையும் ‘ப்ளடி பெக்கர்’ படத்தில் கொண்டு வந்திருக்கிறேன்…
ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ப்ளடி பெக்கர்’. கவின் பிச்சைக்காரர் வேடத்தில் நடித்திருக்கும் இந்த…
’ஆலன்’ விமர்சனம்
நடிகர்கள் : வெற்றி, அனு சித்தாரா, மதுரா, விவேக் பிரசன்னா, அருவி மதன், டிட்டோ வில்சன், ஸ்ரீ தேவா
இசை : மனோஜ் கிரிஹனா
ஒளிப்பதிவு : விந்தன் ஸ்டாலின்
இயக்கம் : சிவா.ஆர்
தயாரிப்பு : 3எஸ் பிக்சர்ஸ்
சிறு வயதில் விபத்து ஒன்றில் தனது…
‘ராக்கெட் டிரைவர்’ விமர்சனம்
நடிகர்கள் : விஷ்வத், சுனைனா, நாகா விஷால், காத்தாடி ராமமூர்த்தி, ஜெகன், ராமசந்திரன் துரைராஜ்
இசை : கௌஷிக் க்ரிஷ்
ஒளிப்பதிவு : ரெஜிமெல் சூர்யா தாமஸ்
இயக்கம் : ஸ்ரீராம் ஆனந்தசங்கர்
தயாரிப்பு : ஸ்டோரீஸ் பய் தி ஷோர் - அனிருத் வல்லப்…