’டூரிஸ்ட் ஃபேமிலி’ விமர்சனம்

நடிகர்கள் : சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, இளங்கோ குமரவேல், பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக் இசை : ஷான் ரோல்டன் ஒளிப்பதிவு : அரவிந்த விஷ்வநாதன் இயக்கம் : அபிஷன் ஜீவிந் தயாரிப்பு : மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோஸ் & எம்.ஆர்.பி…

வெர்டிகிள் வெப்சீரிஸ் ‘யுகம்’ பத்திரிகையாளர் சந்திப்பின் முழு தொகுப்பு!

வெர்டிகிள் லா சினிமாஸ் & ட்ரீ புரொடக்‌ஷன் தயாரிப்பில், குழந்தை வேலப்பன் இயக்கத்தில், குழந்தை வேலப்பன், நர்மதா பாலு மற்றும் கவிதாபாரதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஷார்ட் வெர்டிகிள் வெப்சீரிஸ் 'யுகம்'. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு…

திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட நவீன் சந்திரா நடிக்கும் ’லெவன்’ படத்தின் இசை மற்றும்…

ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ' லெவன் ' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ்…

வாழ்க்கையில் முன்னேறும் ஒவ்வொரு பெண்களும் பாரதியின் கண்ணம்மா தான் – ‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’…

தாயப்பசுவாமி பிலிம்ஸ் சார்பில் தா.ராஜசோழன் தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’. இதில் கதையின் நாயகியாக பிரின்ஸி நடிக்க, முதன்மையான வேடத்தில் தா.ராஜசோழன் நடித்திருக்கிறார். இவர்களுடன்…

Sun TV-யின் YouTube சேனல் 30 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்று சாதனை படைத்துள்ளது!

இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி சேனலாகவும், உலகின் மிக அதிகமாக பார்வையிடப்படும் தமிழ் தொலைக்காட்சி சேனலாகவும் திகழும் Sun TV, தனது பெருமைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டிக்கொண்டுள்ளது. உலகளவில் மிகவும் பிரபலமான இந்த தொலைக்காட்சி…

எல்லா துறைகளும் ஒற்றுமையாக இணையும் இடம் சினிமா மட்டும் தான் – இயக்குநர் பேரரசு பேச்சு!

ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'குற்றம் தவிர்'. இப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க,சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு,செண்ட்ராயன்,…

’கண்ணப்பா’ திரைப்படத்தின் சர்வதேச அளவிலான விளம்பரப் பணி! – மே 8 ஆம் தேதி அமெரிக்காவில்…

இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்பாக உருவாகியுள்ள விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படம் இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படங்களில் முக்கியமானதாக உருவெடுத்துள்ள நிலையில், தற்போது சர்வதேச அளவில் படத்தின் மீதான…

’அகமொழி விழிகள்’ திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு!

சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில், அட்டகாசமான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ’அகமொழி விழிகள்’. வரும் மே மாதம் 9 ஆம் தேதி திரைக்கு…

மறு வெளியீட்டிலும் வெற்றியடைந்த ‘சச்சின்’ திரைப்படக்குழுவின் வெற்றி சந்திப்பு!

சமீப ஆண்டுகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப் பட்டு வெற்றியடைந்த தமிழ் படங்களை மறு வெளியீடு செய்வது சமீபத்திய ட்ரென்டாக உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய திரையில் தங்களுக்குப் பிடித்த காட்சிகளை மீண்டும் பார்த்து கொண்டாடுவதை காண முடிகிறது.…

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் படத் தலைப்பில் ‘செந்தமிழன்’ சீமான்!

'தப்பாட்டம்', 'ஆண்டி இண்டியன்', 'உயிர் தமிழுக்கு' ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர், தயாரிப்பாளர் மூன் பிக்சர்ஸ், ஆதம் பாவா மற்றும் பிளானெட் 9 பிக்சர்ஸ் மருத்துவர் இரா.க. சிவக்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் சீமானின்…