அயோத்தியில் வெளியிடப்படும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட டீசர்

'பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆதி புருஷ்' எனும் படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்படும் இடமும், தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.…

‘பனாரஸ்’ முழுக்க முழுக்க உணர்வுகளைப் பேசும்படம் – தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

‘கே.ஜி.எஃப்’, ‘கே..ஜி..எஃப் 2’, ‘777’ சார்லி படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிகளைத் தொடர்ந்து கன்னடப்படங்களுக்கு இந்திய அளவில் மவுசு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் அடுத்து மிகவும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ள படம் ‘பனாரஸ்’.…

‘காபி வித் காதல்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவின் தொகுப்பு

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் 'காபி வித் காதல். இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த்…

அசோக்செல்வன்- ரித்துவர்மா- அபர்ணா பாலமுரளி- ஷிவாத்மிகா நடிப்பில் ‘நித்தம் ஒரு வானம்’

நடிகர் அசோக்செல்வன், தனது சமீபத்திய படங்கள் மூலம் பாக்ஸ் ஆஃபிஸின் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் அவரது அடுத்த படம் 'நித்தம் ஒரு வானம்'. இந்த திரைப்படம் நல்ல உணர்வை தரக்கூடிய ஒரு பயண படமாக அமையும் என்பதில்…

மகளிர் கல்லூரியின் விழாவில் கலந்து கொண்ட துருவ் விக்ரம்

சென்னையிலுள்ள எம் ஓ பி வைஷ்ணவ மகளிர் கல்லூரில் நடைபெற்ற ‘விஷ் 22’ (Vish 22) எனும் கல்லூரி கலை விழாவில் தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமான இளம் நடிகர் துருவ் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சென்னை மாநகரிலுள்ள மகளிர்…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை நாயகியாக நடித்திருக்கும் 'சொப்பன சுந்தரி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான…

ஸ்டார் விஜயின் புதிய சேனல் ‘விஜய் டக்கர்’

ஸ்டார் விஜய் தமிழில் இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு சேனலை தொடங்குகிறது. இது குறித்து வெளியான பரபரப்பான டீசரைத் தொடர்ந்து, மிக அட்டகாசமான ப்ரமோ ஸ்டார் விஜய் மற்றும் அதன் சமூகக் வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ‘விஜய் டக்கர்’ தமிழக…

மலேசியாவில் கால்பதிக்கும் ஆஹா தமிழ் ஒடிடி!

மலேசியாவில் ஆஹா தமிழ் OTT தொடங்கப்படுவதற்கான அறிமுக விழா, கோலாலம்பூர் பார்க் ரோயலில் விமரிசையாக நடந்தேறியது. இந்நிகழ்வினை மலேசிய மனிதவள அமைச்சர், டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் இந்திய ஆஹா…

ஒடிடி தளத்தில் அடியெடுத்து வைத்த ராஜ் தொலைக்காட்சி

ராஜ் தொலைக்காட்சி நெட்வொர்க் (RAJTV) தமிழ், தெலுங்கு மற்றும் பிற மொழித் திரைப்படங்கள் என அருமையான திரைப்படங்களின் தொகுப்புடன் கூடிய முன்னணி தனியார் தொலைக்காட்சிகளில் ஒன்று. ராஜ் டிஜிட்டல் டிவியை அறிமுகப்படுத்தியதன் மூலம் சந்தா அடிப்படையிலான…

’பபூன்’ விமர்சனம்

நடிகர்கள் : வைபவ், அனகா, ஆலங்குடி இளையராஜா, ஜோஜூ ஜார்ஜ், ஆடுகளம் நரேன், ஆடுகளம் ஜெயபாலன், தமிழரசன் இசை : சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவு : தினேஷ் புருஷோத்தமன் இயக்கம் : அசோக் வீரப்பா தயாரிப்பு : கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம்,…