‘ஒன் வே’ சின்ன பட்ஜெட்டில் தயாரான பான் இந்தியா படம் – இயக்குநர் எம்.எஸ்.சக்திவேல் பெருமிதம்

ஜி குரூப் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரபஞ்சன் தயாரிப்பில், எம்.எஸ்.சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படம் ‘ஒன் வே’. இதில் கதையின் நாயகனாக பிரபஞ்சன் நடிக்க, கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்…

யோகி பாபு கதை எழுதி ஹீரோவாக நடிக்கும் படம் துவங்கியது

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பிஸியான நகைச்சுவை நடிகராகவும், அதே சமயம் பல படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வெற்றிகரமாக இரட்டை குதிரை சவாரி செய்து வருபவர் நடிகர் யோகிபாபு. இந்த நிலையில் நடிகர் என்பதை தாண்டி…

‘இரட்சன் – தி கோஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் தொகுப்பு

நாகர்ஜுனா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இரட்சன் - தி கோஸ்ட்’ திரைப்படம் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டை தொடர்ந்து இன்று சென்னை பிரசாத் லேபில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை…

வசனம் இல்லாத மெளனப் படமாக உருவாகும் ‘காந்தி டாக்ஸ்’!

Zee Studios நிறுவனத்தின் அடுத்த படைப்பு ‘காந்தி டாக்ஸ்’, வசனமில்லா மௌனப் படமாக உருவாகிறது. ப்ளாக் காமெடி ஜானரில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் படத்தில், விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடிக்கின்றனர்.…

பாலிவுட்டிலும் சாதித்த ‘விக்ரம் வேதா’ படக்குழு!

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ஹிர்த்திக் ரோஷன் - சயீப் அலி கான் ஆகியோர் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்து, இந்தியில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனூடாக தமிழில் சாதனை…

ராமர் பிறந்த பூமியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ பட டீசர்!

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தின் டீசர் மற்றும் ஐம்பதடி உயர போஸ்டர், ராமரின் பிறந்த பூமியான அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது. பாலிவுட்டின் முன்னணி…

’பொன்னியின் செல்வன்’ படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த வந்தியத்தேவன் கார்த்தி!

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்து பாராட்டு பெற்ற நடிகர் கார்த்தி, படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: வந்தியத்தேவனாக…

‘பவுடர்’ பட கதாநாயகன் நிகில் முருகனுக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’…

பிரபல மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன், ‘பவுடர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா அக்டோபர் 1 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலர்…

’பவுடர்’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவின் தொகுப்பு

வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் நாயகனாக நடிக்க, வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீ ஜி, இயக்கத்தில் ஜீ மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பவுடர். ஓர்…

புதிய மெகா தொடர் ‘இலக்கியா’ – அக்டோபர் 10 ஆம் தேதி முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது

சன் TV- யில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நண்பகல் 2 மணியளவில் 8 வருடங்களாக ஒளிபரப்பாகி மக்களிடம் அதிக வரவேற்புப் பெற்ற ’சந்திரலேகா’ தொடர் அக்டோபர் 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்து அக்டோபர் 10 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை…