சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் ‘தங்கலான்’

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'தங்கலான்' என பெயரிடப்பட்டிருக்கிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. முத்திரை பதித்த முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித்…

சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் ‘தீபாவளி மலர் 2022’ வெளியீடு!

தமிழ் சினிமாவில் சுமார் 65 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம், பத்திரிகை உலகின் ஜாம்பவான்களால் உருவாக்கப்பட்டது. சினிமா பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு வகையில் துணையாக செயல்பட்டு வரும் சினிமா பத்திரிகையாளர்கள்…

புதுயுகம் தொலைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுயுகம் தொலைக்காட்சியில் பல புதுமையான நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது. அதன் விபரம் பின்வருமாரு: நரகாசுரனின் கதை தீபாவளி பண்டிகையை கொண்டாடும் இந்த உலகம் நிச்சயம் நரகாசுரனையும் மறந்திருக்க முடியாது, அந்த…

ஜெயா தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்

ஜெயா டிவியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக சொல்லின் செல்வர் பி.மணிகண்டன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகவுள்ளது. பண்டிகைகளால் நமக்கு நிம்மதியா? நெருக்கடியா? என்ற தலைப்பில் நெருக்கடியே! என வாதிடுவோர்: நல்லாசிரியர்.…

கலைஞர் டிவியில் சிவகார்த்திகேயனின் ’டான்’ – தீப ஒளித் திருநாள் சிறப்பு திரைப்படம்

கலைஞர் தொலைக்காட்சியில் தீப ஒளித்திருநாளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து மெகாஹிட்டான "டான்" திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது. சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா,…

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தீபாவளியன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. அதில் குறிப்பாக, திரைக்கு வந்த தீபாவளி திரைப்படங்கள் பற்றிய திரை விமர்சனம் ஒளிபரப்பாக இருக்கிறது. ’குடும்பங்கள்…குதூகலங்கள்’ என்ற அரை மணி நேர…

’கேடி – தி டெவில்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு

கேஜிஎஃப் 2 முதல் சார்லி 777 மற்றும் விக்ராந்த் ரோனா மேலும் மிக சமீபத்திய, காந்தாரா வரை, ஒன்றின் பின் ஒன்றாக பிளாக்பஸ்டர் ஹிட்படங்களை தந்துள்ளது கன்னட திரையுலகம். 2022 ஆம் ஆண்டில் மட்டும், கன்னடத்தில் 5 திரைப்படங்களின் கூட்டு வசூல், 1851…

சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் ‘மைக்கேல்’ படத்தின்…

'நம்பிக்கை நட்சத்திரம்' சந்தீப் கிஷன், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் 'மைக்கேல்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரம்மாண்ட முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா…

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ‘வீர சிம்ஹா ரெட்டி’

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெகுஜன இயக்குநர் கோபி சந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'வீர சிம்ஹா ரெட்டி' என பெயரிடப்பட்டு, பிரத்யேகமான போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. நடசிம்ஹா…

ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய ஹாலிவுட் படம் ‘தி ஐ’

உலக நாயகன் கமலஹாசனின் மகள், பாடகி, இசையமைப்பாளர், பாடலாசிரியை, நடிகை என பன்முக ஆளுமையுடன் உலா வரும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகும் புதிய ஹாலிவுட் திரைப்படத்திற்கு 'தி ஐ' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு தற்போது கிரீஸ்…