ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளரை வியக்க வைத்த சமந்தாவின் அர்ப்பணிப்பு!

நடிகை சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘யசோதா’ ஹரி- ஹரிஷ் இயக்கத்தில் இந்த வருடம் நவம்பர் மாதம் 11ம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். படம் மிக…

குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்கும் மணிகண்டன்!

விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஜெய் பீம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த மணிகண்டன் முதல் முறையாக தனி கதாநாயகனாக நடித்து முடித்து இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன்…

’அந்தகன்’ படத்திற்காக பிரஷாந்துடன் கைகோர்த்த பிரபு தேவா!

டாப்ஸ்டார் பிரஷாந்த் நடித்து வரும் ’அந்தகன்’ திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்களுடன், தயாரித்து இயக்கி வருகிறார் நடிகரும், இயக்குனருமான தியாகராஜன். 'அந்தகன்' படம் முழுவதும் முடிந்த நிலையில் இறுதிகட்ட…

‘டிரைவர் ஜமுனா’ படத்திற்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த ரிஸ்க்!

18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இந்த திரைப்படத்தை 'வத்திக்குச்சி' படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை…

‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் படபிடிப்பில் நடந்த அதிசய சம்பவங்கள் – நடிகர் அசோக்…

வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் என்டர்ட்டையின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து…

‘போர்குடி’ படத்தின் முதல் பாடலின் வீடியோ வெளியீடு

நடிகர் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'போர்குடி' படத்தில் இடம்பெற்றிருக்கும் 'வீச்சருவா வீசி வந்தோம்..' எனத் தொடங்கும் பாடலுக்கான வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. இந்திய தேசிய ராணுவத்தை…

’படவெட்டு’ (மலையாளம்) விமர்சனம்

நடிகர்கள் : நிவின் பாலி, அதிதி பாலன், ஷம்மி திலகன், ஷினே டாம் சாக்கோ, மனோஜ் ஓமன் இசை : கோவிந்த் வசந்தா ஒளிப்பதிவு : தீபக் டி.மேனன் இயக்கம் : லிஜு கிருஷ்ணா தயாரிப்பு : விக்ரம் மெஹரா, சித்தார்த் ஆனந்த்குமார், சன்னி வெயினே லிஜு கிருஷ்ணா…

’காலங்களில் அவள் வசந்தம்’ விமர்சனம்

நடிகர்கள் : கெளசிக் ராம், அஞ்சலி நாயர், ஹீரோஷினி, மேத்தீவ் வர்க்கீஸ், ஜெயா சுவாமிநாதன், அனிதா சம்பத், விக்னேஷ்காந்த் இசை : ஹரி எஸ்.ஆர் ஒளிப்பதிவு : கோபி ஜெகதீஸ்வரன் இயக்கம் : ராகவ் மிர்தாத் தயாரிப்பு : ஸ்ரீ ஸ்டுடியோஸ், அறம்…

’செம்பி’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு!

டிரைடண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் மற்றும் ஏ.ஆர்.எண்டர்டெயின்மெண்ட் அஜ்மல் கான், ரெயா தயாரிப்பில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஷ்வின் குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘செம்பி’. இப்படத்தின் இசை வெளியீட்டு…

நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு உயிரை காப்பாற்ற முன்வந்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு

இந்திய திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான கலைப்புலி எஸ் தாணு, சென்னை காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 33 வயது பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார். கணவனை இழந்த அந்தப்பெண், கடந்த இரண்டு…