‘ராங்கி’ பட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் முழு தொகுப்பு!

லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'ராங்கி'. இந்தத் திரைப்படம் டிசம்பர் 30,2022 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு…

கொண்டாட்டத்தில் ஆரம்பித்து, கண்ணீரில் முடிந்த ‘காலேஜ் ரோடு’ படம்!

இயக்குனர் ஜெய் அமர் சிங் இயக்கத்தில் லிங்கேஷ், ஆனந்த் நாக், மோனிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காலேஜ் ரோடு. கல்லூரி வாழ்க்கையில் நாம் எல்லோரும் கடந்து வந்த நட்பு, காதல் போன்றவற்றை பிரதிபலிக்கும் படமாக காலேஜ் ரோடு…

சேரன் – ‘மிகமிக அவசரம்’ ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை பெட்டிக்கடை, பகிரி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக 'மிக மிக அவசரம்'…

’உடன்பால்’ விமர்சனம்

கார்த்திக் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில், கே.வி.துரை தயாரிப்பில் சார்லி, விவேக் பிரசன்னா, லிங்கா, காயத்ரி, அபர்ணதி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உடன்பால்’. வரும் டிசம்பர் 30 ஆம் தேதி ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ள இப்படம்…

’டியர் டெத்’ விமர்சனம்

நடிகர்கள் : வெங்கடேஷன், ஜெய், ஸ்ருமிதி, முத்தமிழ், மணி போஸ், சதிஷ் நாகராஜன், ராகேஷ் இசை : நவின் அண்ணாமலை ஒளிப்பதிவு : அசோக் சுவாமிநாதன் இயக்கம் : பிரேம் குமார் தயாரிப்பு : சதிஷ் நாகராஜன், ஐஸ்வர்யா தியாகராஜன் உலகில் பிறக்கும் அனைத்து…

இயக்குனர் பா.இரஞ்சித் நடத்தும் மார்கழியில் மக்களிசை 2022! – நாளை சென்னையில் துவங்குகிறது.

இயக்குனர் பா.இரஞ்சித்தின்நீலம் பண்பாட்டு மையம் கடந்த 2020 மற்றும் 2021 ல் முன்னெடுத்த மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி சென்னை, மதுரை மற்றும் கோவையில் 500 க்கும் மேற்ப்பட்ட கலைஞர்கள்,100க்கும் மேற்ப்பட்ட திரைபட பிரபலங்கள் , அரசியல்…

சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள ‘டியர் டெத்’ டிசம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ்

SNR பிலிம்ஸ் சார்பில் சதீஷ் நாகராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியர் டெத்’. சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதியுள்ளார். இயக்குனர் பிரேம்குமார் இந்த படத்தை…

காதலை சொல்ல தடுமாறும் ஹீரோவின் கதை ’1982 அன்பரசின் காதல்’

’1982 அன்பரசின் காதல்’ என்ற வித்தியாசமான தலைப்பில் உருவாகி உள்ள இந்தப் படத்தினை இயக்கும் புதுமுக இயக்குனரான உல்லாஷ் சங்கர் படத்தைப் பற்றி கூறுகையில், “கதையின் நாயகனான அன்பரசு ஒரு பெண்ணை மூன்று வருடமாய் காதலிக்கிறான். அந்த பெண்ணிடம் பல முறை…

மறைந்த முன்னாள் திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் அண்ணாமலை படத்திறப்பு விழா

தமிழ்த் திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான (லேட்)திரு.அண்ணாமலை அவர்களுக்கு மரியாதை தரும் விதமாக, அவரின் திருவுருவப்படத்தை "அபிராமி" ராமநாதன் அவர்கள் திறந்து வைத்தார். ரோகினி திரையரங்கு வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில்,…

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – எல். ராமசந்திரன் இணையின் ஹாட்ரிக் போட்டோ ஷூட் ‘தி ஆர்டிஸ்ட்’

சர்வதேச அளவில் புகழ்பெற்ற படைப்பாளியான புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன், ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து, தனது வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் பிரமிக்கத்தக்க வகையில் சர்வதேச தரத்திலான ஒரு புகைப்பட தொகுப்பை உருவாக்கி,…