’இரும்பன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா தொகுப்பு!

’பச்சை என்கிற காத்து’, ‘மெர்லின்’, ‘எட்டுத்திக்கும் பற’ ஆகிய படங்களை இயக்கிய கீரா, இயக்கும் புதிய படம் ‘இரும்பன்’. ஜூனியர் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார். யோகி பாபு முக்கிய வேடத்தில்…

ஐயப்பன் பக்தர்களுக்கு நிதி உதவி! – ’ஸ்ரீ சபரி ஐயப்பன்’ பட விழாவில் அரசுக்கு கோரிக்கை விடுத்த…

ஸ்ரீ வெற்றிவேல் ஃபிலிம் அகாடமி சார்பில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து கூட்டு முயற்சியாக தயாரித்திருக்கும் படம் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’. 33 வருடங்களுக்கு பிறகு வெளியாக இருக்கும் ஐயப்ப பக்தி படமான இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை…

சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில் உருவாகும் ஹாரர் திரில்லர் திரைப்படம்!

Dream House நிறுவன தயாரிப்பில், N. ஹாரூன் இயக்கத்தில் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் ஹாரர் திரைப்படம், படக்குழுவினர் கலந்து கொள்ள, எளிமையான பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. நிஜத்தில் நம் கண் முன்…

ஜிவி பிரகாஷ், பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’

ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி G. தில்லி பாபு தயாரிப்பில் கமர்ஷியல் வெற்றிப் பெறக்கூடிய எதிர்ப்பார்ப்பில் உள்ள புதிய திரைப்படத்திற்கு 'கள்வன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ், மூத்த பட இயக்குநரான பாரதிராஜா மற்றும் இவானா…

1 கோடி பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்த ’உடன்பால்’ திரைப்படம்!

ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில், டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில், நடிகர் சார்லி நடிப்பில் சமீபத்தில் வெளியான “உடன்பால்” திரைப்படம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப்…

உலகதரமான தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளான இன்று புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் கற்றார் (KATRAAR) அறிமுகத்தை அறிவித்துள்ளார். இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்ஃபார்ம் ஆகும், இது கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பட்டியலிடவும்,…

‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ வெளியாகும் தியேட்டர்களில் திரையிடப்படும் ‘வர்ணாஸ்ரமம்’

தளபதி விஜய் நடித்து பொங்கல் முதல் ரிலீசாகும் " வாரிசு" படத்தின் தியேட்டர்களில் சுகுமார் அழகர்சாமி எழுதி இயக்கி, சிந்தியா லெளர்டே கதையின் நாயகியாக நடித்து தயாரித்துள்ள " வர்ணாஸ்ரமம்" படத்தின் டிரெய்லர் திரையிடப்படுகிறது. ஆணவக்கொலை பற்றிய…

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் உடன் கைகோர்க்கும் தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் லஷ்மண் குமார்

‘சிங்கம் 2’, ‘தேவ்’, ‘சர்தார்’, ‘காரி’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்‌ஷ்மண் குமார், ’கொலைகாரன்’ மற்றும் சமீபத்தில் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற இணைய தொடரான ‘வதந்தி’ ஆகியவற்றை இயக்கிய இயக்குநர்…

’வி 3’ விமர்சனம்

நடிகர்கள் : வரலட்சுமி சரத்குமார், ஆடுகளம் நரேன், பிரவீனா, எஸ்தர் அனில், சந்திரகுமார், பொன்முடி, ஜெய்குமார், ஷீபா இசை : எலன் செபஸ்டியன் ஒளிப்பதிவு : சிவா பிரபு இயக்கம் : அமுதவாணன் தயாரிப்பு : டீம் ஏ வெஞ்சர்ஸ் Team A Ventures…

ஒடிடி தளத்தின் நம்பர் ஒன் இடத்தை பிடித்த ஜான்வி கபூரின் ‘மிலி’!

சினிமாத்துறையில் ஒருவர் தரும் கடின உழைப்பு என்றும் வீண் போகாது என்பதற்கு உதாரணமாக நடிகை ஜான்வி கபூரின் உழைப்பும் அவரது சமீபத்திய திரைப்படங்களின் தேர்வும் இருக்கிறது என பாராட்டுகள் குவிந்து வருகிறது. சவாலான கதாபாத்திரங்கள் மற்றும்…