இந்த ஆண்டில் சிறந்த நடிகையாக வலம் வருவேன் – நடிகை பவ்யா த்ரிக்கா நம்பிக்கை!

கடந்த வருடம் இறுதியில் வெளிவந்து இளைஞர்கள் மட்டுமின்றி வெகுவாக எல்லார் மனதையும் கவர்ந்த ஜோ திரைப்படத்தின் இரு கதாநாயகிகளில் ஒருவர் பவ்யா த்ரிக்கா. ஜோ திரைப்படத்தில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம்…

’ஹனு-மான்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் முழு தொகுப்பு!

பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனு-மான். இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யுனிவர்ஸின் முதல் படமாக…

’மிஷன்- சாப்டர் 1’ டிரைலர் வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு!

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா விஜயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1’. பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி இந்தப் படம் ஜனவரி 12 அன்று…

’கண்ணப்பா’ மூலம் திரையுலகில் அறிமுகமாகும் விஷ்ணு மஞ்சுவின் மகன் அவ்ராம் மஞ்சு!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு மஞ்சு, தனது கனவுத் திரைப்படமான ‘கண்ணப்பா’-வை உலக சினிமாவில் இந்திய சினிமாவின் அடையாளமாக உருவாக்கி வருகிறார். அப்படம் பற்றிய ஒவ்வொரு தகவல்களும் இந்திய சினிமாவில் பெரும் தாக்கத்தை…

ராம்சரண் புதிய படத்தில் இணைந்த ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்!

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்- அடுத்ததாக இளம் மற்றும் திறமையான இயக்குநரான புச்சி பாபு சனாவுடன் இணைகிறார். இயக்குநர் புச்சி பாபு சனா - தனது முதல் படைப்பாளியான 'உப்பென்னா' எனும் திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றார். இந்தத் திரைப்படம் பிளாக்…

அசுரத்தனமான உழைப்பை அனைவரும் தந்து உருவாக்கிய படம் ‘கேப்டன் மில்லர்’ – நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ பொங்கல் வெளியீடாக ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் பிரமாண்ட விளம்பர நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.…

டார்க் காமெடி படத்தில் இணையும் சத்யராஜ், வெற்றி!

அமெரிக்கா மற்றும் மலேசியாவில் ஆவண படங்களை எடுத்திருக்கும் நரேந்திர மூர்த்தி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். சேகர் ஜி புரோடக்ஷன்ஸ் சார்பில் இளையராஜா சேகர் தயாரிக்கும் இந்த புதிய படம் டார்க் காமெடி கதையம்சத்தில் உருவாக இருக்கிறது.…

அபி ஹாசன் நடிப்பில் உருவாகும் ’பீட்சா 4’!

தமிழ் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதிய டிரெண்டை ஏற்படுத்தி தக்க வைத்துள்ள 'பீட்சா' வரிசையின் முதல் மூன்று பாகங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து அதன் நான்காம் பாகமான 'பீட்சா 4' படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. எஸ்.…

பெண்மையின் பெருமையை பறைசாற்றும் ‘மங்கை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் பெண்மையின் பெருமையை எடுத்துரைக்கும் திரைப்படமாக 'கயல்' ஆனந்தி நடிப்பில் 'மங்கை' உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முதல்…

’கும்பாரி’ விமர்சனம்

நடிகர்கள் : விஜய் விஷ்வா, நலீப் ஜியா, மஹானா சஞ்சீவி, ஜான் விஜய், மதுமிதா, பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், செந்தி குமாரி, காதல் சுகுமார் இசை : ஜெயபிரகாஷ், ஜெய்தீன், பிரித்வி ஒளிப்பதிவு : பிரசாத் ஆறுமுகம் இயக்கம் : கெவின் ஜோசப் தயாரிப்பு :…