”என்னுடைய முந்தைய படங்களில் நான் செய்த ஆக்‌ஷனை விட இந்தப் படத்தின் ஆக்‌ஷன் இன்னும் சிறப்பாக…

ஆக்‌ஷன் காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு நடிகர் அருண் விஜய் எப்போதும் பிடித்தமானவர். ஏனெனில், அவர் தனது படங்களில் வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள் மூலம் ரசிகர்களைக் கவரக்கூடியவர். அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘மிஷன் சாப்டர் 1 (அச்சம்…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் காமெடி திரில்லர் படமாக உருவாகும் ‘சிஸ்டர்’!

துவரகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிப்பில், இயக்குநர் ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் உருவாகும் புதிய திரில்லர், காமெடிப்படத்திற்கு “சிஸ்டர்”…

2023 பாக்ஸ் ஆபிசில் 117 மில்லியன் டாலர்கள் வசூலித்து ஷாருக்கான் படங்கள் நிகழ்த்திய புதிய சாதனை!

2023 ஆம் ஆண்டில் ஷாருக் கான் பாக்ஸ் ஆபிஸில் ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறார்.‌ 'பதான்'- 1050. 30 கோடி ரூபாய் வசூலித்தது. 'ஜவான்'- 1148.32 கோடி வசூலித்தது. ஆண்டு இறுதியில் வெளியான 'டங்கி' உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய்க்கு மேல்…

“புதிய திரைப்பட நகரத்திற்கு கலைஞரின் பெயரை சூட்ட வேண்டும்” – ’இமெயில்’ பட நிகழ்ச்சியில்…

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி…

ஹாலிவுட் தரத்தில் தமிழில் வெளிவரும் ‘கில்லர் சூப்’!

ரே, சொஞ்சிரியா போன்ற இந்தி திரைப்படங்களை இயக்கிய அபிஷேக் சௌபே தற்போது, ‘கில்லர் சூப்’ என்ற இணைய தொடர் இயக்கி இருக்கிறார். இத்தொடர் ‘மைஞ்சூர்’ என்ற கற்பனை நகரத்தில் நிகழும் பல காதல் சாரம்சங்களை உள்ளடக்கி விறுவிறுப்பான திருப்புமுனைகளைக்…

கோகுல் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான கட்டா குஸ்தி படத்திற்குப் பிறகு, எங்களின் அடுத்த திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் அறிவிப்பதில் மகிழ்ச்சி. இந்த புதிய திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார் மற்றும்…

’மிஷன்- சாப்டர்1’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'மிஷன் சாப்டர்1' ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் எடிட்டர்…

’மெரி கிறிஸ்துமஸ்’ அனைவருக்கும் பிடிக்கும் – விஜய் சேதுபதி நம்பிக்கை

பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'மெரி கிறிஸ்மஸ்'. இதில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர்…

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘விடுதலை 1 & 2’!

எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த 'விடுதலை' திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக ‘விடுதலை 1’ வெளியானதில் இருந்து உலகளவில் பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது. ரசிகர்கள் மத்தியில்…

ஜெ எம் பஷீர் தயாரிப்பில் ஆர் அரவிந்தராஜ் இயக்கத்தில் ஆயிஷா நடிக்கும் ’வீரமங்கை வேலுநாச்சியார்’

இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையான வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக 'வீரமங்கை வேலுநாச்சியார்' எனும் தலைப்பில் திரைப்படம் ஒன்று உருவாகிறது. டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ எம் பஷீர்…