“உன் சாவை நான் தான் தீர்மானிப்பேன்” – ‘அஞ்சான்’ சூர்யா பஞ்ச்..!

164

இதுவரை சூர்யா நடித்த படங்களிலெயே செம ஸ்டைலிஷான படம் என்று சொல்லும அளவுக்கு எடுக்கப்பட்டிருக்கிறது ‘அஞ்சான்’. லிங்குசாமி, சூர்யா கூட்டணி சேர்ந்தபோதே ரசிகர்களின் பல்ஸ் எகிற ஆரம்பித்துவிட்டது. இதுவும் போததென்று இதுவரை குடும்பப்பாங்கான ரோல்களில் மட்டுமே நடித்துவந்த சமந்தாவும் கவர்ச்சிக் காட்சிகளில் இறங்கி அடித்திருக்கிறார்.

ஆக்‌ஷன் விருந்துவைக்கும் வகையில் தயாராகும் இந்தப்படத்தில் சூர்யா தாதவாக நடிக்கிறார். அவருடன் மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட நான்கு வில்லன்கள் மோதுகிறார்கள். ஒரு பாடலைத்தவிர மற்ற அனைத்துக்காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டன.

Comments are closed.