விழிகளை விரிய வைத்த ’வில்லா’ டிரைலர்

பீட்சா படத்தின் பயமுறுத்தலை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக அடுத்த மாதம் ரிலீஸாகப் போகிறது ’வில்லா’ பெயருக்குதான் இரண்டாம் பாகமே தவிர பீட்சாவிற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் கதையிலும், டால்பி அட்மாஸ் சவுண்ட் டிசைனிலும் பீட்சாவை மிஞ்சியிருக்கிறார்கள் வில்லாவில்.

Comments (0)
Add Comment