‘பிரியாணி’க்கு கிடைத்தது யு/ஏ சான்றிதழ் – டிசம்பர்-20ல் மெகா ரிலீஸ்

‘பிரியாணி’ படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். ஆக்‌ஷன் படம் என்று பார்க்கும்போது இது ஒரு வகையில் உற்சாகமான செய்தி தான்.. அதனால் படத்தை ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர்-20ல் மெகா ரிலீஸ் செய்கிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.

வெங்கட்பிரபுவின் இந்த ஆக்‌ஷன் பேக்கேஜ் கார்த்தியை வேறு ஒரு தளத்தில் பயணிக்க வைக்கும் என்கிறது ‘பிரியாணி’ யூனிட். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரிலீஸ் ஆகிறது பிரியாணி.

கார்த்திபிரியாணி
Comments (1)
Add Comment
  • ecommerce

    Wow, amazing weblog layout! How lengthy have you ever been blogging for?
    you made blogging glance easy. The overall
    glance of your site is wonderful, as smartly as the content!
    You can see similar here sklep online