சீட்டு கம்பெனி மோசடி பற்றிய படம் ‘ஒகேனக்கல்’

நாட்டில் இன்று அடிக்கடி பரபரப்பாக பேசப்படும் சீட்டு கம்பெனி மோசடியால் எத்தனையோ குடும்பங்கள் எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பது தான் புதிதாக உருவாகி வரும் ‘ஒகேனக்கல்’ படத்தின் கதை. இந்தப்படத்தில் பாபு கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த ஜோதிதத்தாவும், இன்னொரு நாயகனாக பிருத்வி மற்றும் அவருக்கு ஜோடியாக ஸ்ராவியாவும் நடிக்கிறார்கள்.

இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் எம்.ஆர்.மூர்த்தி.. இவர் ஏற்கனேவே கன்னடத்தில் மூன்று படங்களை இயக்கி இருக்கிறார். ஒகேனக்கல்லில் நடந்த நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.

இதுபற்றி இயக்குனரிடம் கேட்டபோது, “சீட்டு கம்பெனி மோசடியை இந்த படத்தில் கையாண்டிருக்கிறேன். கூடவே இந்த கதையுடன் காதலையும் சேர்த்து கமர்ஷியலாகப் படமாக்கி இருக்கிறோம். படத்தின் பெரும்பகுதி ஒகேனக்கல்லில் படமாக்கப்பட்டுள்ளது” என்கிறார் இயக்குனர் எம்.ஆர்.மூர்த்தி.

A. TamilvannanBlack PaandiBobbyCharan PrakashEzhil ProductionsHogenakkalJothi DuttaLatha RaoM R MoorthyP T S ThirupathiPrithviS MoorthyShravyaUma Padmanaban
Comments (3)
Add Comment
  • รับจำนำรถ

    782595 170439some genuinely choice content material on this internet site , saved to my bookmarks . 921046

  • แทงหวย24

    447334 290673An fascinating discussion may be worth comment. I believe you ought to write on this subject, it may possibly definitely be a taboo topic but generally folks are not enough to dicuss on such topics. To a higher. Cheers 979189