இவர் இப்போது முதல் முதலாக தமிழில் தயாநிதி அழகிரி தயாரிக்கும் ‘வடகறி’ படத்துக்காக ஜெய்யுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இந்தப்பாடல் காட்சி இப்போது தாய்லாந்தில் முக்கியமான இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தப்படத்தின் இயக்குனர் வழக்கம்போல் இல்லாமல் சன்னி லியோனை பாடல்காட்சியில் வித்தியாசமாக புடவைகட்டி ஆடவைக்கிறாராம். கேட்குற நமக்கே இவ்வளவு அதிர்ச்சியாக இருக்கிறது என்றால் ஐட்டம் டான்ஸாக ஆடிப்பழகிய சன்னி லியோனுக்கு எவ்வளவு ஆச்சர்யமாக இருந்திருக்கும்.