இதில் ஷாருக்கான் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் இடம் பெற்ற லுங்கி டான்ஸ், ‘முன்னாபாய்’ படத்தில் இடம் பெற்றதேசபக்தி பாடல் உட்பட பல பாடல்களுக்கு நடனம் ஆட பயிற்சியும் எடுத்து வந்தனர் சஞ்சய் தத் குழுவினர். ஆனால் மும்பையிலுள்ள பால் காந்தர்வ் ஆடிட்டோரியத்தில் நேற்று நடைபெறவிருந்த இந்த நிகழ்ச்சியை பாதுகாப்பு காரணம் கருதி ரத்து செய்துவிட்டார்கள். இதனால் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார் சஞ்சய் தத்.