ஹேப்பி பர்த்டே ராண்டி..!


தமிழ் சினிமாவின் முக்கிய ஒளிப்பதிவாளர்களில் ஒருவர்தான் ரத்தினவேலு. திரையுலகைச் சேர்ந்தவர்கள் இவரை ‘ராண்டி’ என செல்லமாக அழைப்பார்கள். 1997ல் யுவன் இசையமைப்பாளராக அறிமுகமான ‘அரவிந்தன்’ படத்தில் தான் இவரும் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.

பாலாவின் முதல் படமான ‘சேது’ அடுத்து ‘நந்தா’, சூப்பர்ஸ்டாரின் ‘எந்திரன்’ என இவரது ஹிட் ரெக்கார்டுகளுக்கும் குறைவில்லை.. இன்று பிறந்தநாள் காணும் ‘ராண்டி’க்கு behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

1 nenokkadineAravindanDavidEnthiranHappy Birthday RandyHaridassNandhaRathnaveluSethuVaaranam Ayiram
Comments (0)
Add Comment