தற்போது எஸ்.எஸ்.ராஜமௌலி டைரக்ஷனில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகிவரும் ‘பாஹூபாலி’ என்ற வரலாற்றுப் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இன்று 34வது வயதில் அடியெடுத்து வைத்து பிறந்தநாள் கொண்டாடும் பிரபாஸுக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.