‘புன்னகை தேசம்’ படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானாலும் வசந்த பாலன் இயக்கிய ‘வெயில்’ படத்தில் இவரது திறமை பளிச்சிட்டதோடு ரசிகர்களுக்கும் இவரை அடையாளம் காட்டியது. தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கிலும் ஒரு ரவுண்டு சென்று தன் திறமையை நிரூபித்த மதி கடந்த தீபாவளியன்று வெளியான ‘பாண்டிய நாடு’ படத்தின் மூலம் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினரிடமும் பாராட்டு பெற்றார்.
இன்று பிறந்தநாள் காணும் மதி நலமுடன் வாழ behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.