இப்போது ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் அழகான ஆண்குழந்தைக்கு அஜித் அப்பா ஆகியிருப்பது, வந்துவிட்டார் குட்டி ‘தல’ என அவரது ரசிகர்களையும் குடும்ப உறவினர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அஜித்-ஷாலின் தம்பதிக்கு நமது behind frames சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.