வந்துவிட்டார் குட்டி ‘தல’..!

246

அஜித் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக, இன்று காலை 4.30 மணியளவில் அஜித்தின் மனைவி ஷாலினி, அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இவர்களுக்கு ஏற்கனவே கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி அனோஷ்கா என்கிற அழகான பெண் குழந்தை பிறந்தது.

இப்போது ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் அழகான ஆண்குழந்தைக்கு அஜித் அப்பா ஆகியிருப்பது, வந்துவிட்டார் குட்டி ‘தல’ என அவரது ரசிகர்களையும் குடும்ப உறவினர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அஜித்-ஷாலின் தம்பதிக்கு நமது behind frames  சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Comments are closed.