இந்தியாவில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு உள்ளதா..? ; ஸ்ரீதேவி பதில் இதுதான்..!

232

Mom Press Meet (3)

இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் ஒரு குடும்பத்தலைவியாய் டீனேஜ் பொண்ணுக்கு அம்மாவாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ஸ்ரீதேவி இப்போதும் மீண்டும் ‘மாம்’ திரைப்படத்தில் இன்னொரு விதமானா அம்மாவாக பரிமாணம் எடுத்துள்ளார்.. ரவி இயக்கத்தில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்..

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்ரீதேவி, போனி கபூர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய மூவரும் கலந்துகொண்டனர். ஒரு தாயை பற்றிய கதை இது என்பதால், ஸ்ரீதேவியிடம் நம் நாட்டில் குழந்தைகள் பாதுகாப்பாக வெளியே சென்றுவரும் சூழல் உள்ளதா என நிருபர்கள் கேட்டனர்.. அதற்கு ‘இல்லை’ என்கிற பதில் பளிச்சென வெளிப்பட்டது ஸ்ரீதேவியிடம் இருந்து.

Comments are closed.