பூஜையுடன் இன்று துவங்கியது உதயநிதி படம்..!

216

lyca-9

தூங்காநகரம், சிகரம் தொடு ஆகிய படங்களை இயக்கிய கௌரவ் அடுத்ததாக உதயநிதி நடிக்கும் படத்தை இயக்குகிறார். மலையாள நடிகை மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடிக்க, வில்லன் கேரக்டரில் ஸ்டுடியோ 9 ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார்.. இந்தப்படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் துவங்கியது.

டிமான்டி காலனியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அரவிந்த்சிங் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இமான் இசையமைக்கும் இந்தப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. லைக்கா நிருவாணம் தயாரிக்கும் 9வது படம் இது.

Comments are closed.