ஜெயராமின் மொட்டைத்தலை ரகசியம்..!

256

jayaram boiled head

இன்று நடைபெற்ற ‘மீன்குழம்பும் மண்பானையும்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த ஜெயராமின் தலையையே அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். காரணம் மொட்டைத்தலையும் தாடியுமாக தனது மகன் காளிதாஸ் நடித்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார் ஜெயராம்.

ஏதாவது வேண்டுதலோ என நினைத்து விடாதீர்கள்… இதுவரை தமிழ், மலையாள படங்களுக்காகக்கூட மொட்டை போடாத ஜெயராம், இப்போது முதன்முதலாக தெலுங்குப்படம் ஒன்றில் நடிப்பதற்காக மொட்டையும் போட்டிருக்கிறார்.. பிரபாஷ்-அனுஷ்கா ஜோடியாக நடிக்கும் இந்தப்படத்தின் பெயர் ‘பாஹ்மதி’.யாம்.

Comments are closed.