ஹாட்ரிக் வெற்றியை ருசித்த கார்த்தி-தமன்னா ஜோடி..!

193

karthi-and-tamanna
மீண்டும் ஒருமுறை தாங்கள் ராசியான ஜோடி என நிரூபித்துள்ளார்கள் கார்த்தியும் தமன்னாவும். ஏற்கனவே பையா, சிறுத்தை ஆகிய படங்களில் கார்த்தி-தமன்னா ஜோடி மேட் பார் ஈச் அதர் என்று சொல்லத்தக்க வகையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த க்யூட் ஜோடியாக மாறியது.

சமீபத்தில் வெளியான ‘தோழா’ படத்திலும் அந்த கெமிஸ்ட்ரி அழகாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. படத்தில் கார்த்தி – தமன்னா செல்ல சீண்டல்களும் சண்டைகளும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டுகளாக அமைந்திருந்தன. அதனால் இந்த ஜோடி ‘தோழா’ மூலம் ஹாட்ரிக் வெற்றியை ருசித்திருக்கிறது என்றே சொல்லலாம்.

Comments are closed.