தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடிப்பாரா மடோனா..?

201

madona

மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி, தமிழ்நாட்டில் தமிழ்நாட்டிலேயே 250 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படத்தின் மூன்று நாயகிகளில் ஒருவர் தான் மடோனா செபாஸ்டியன். இன்று தமிழில் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியாகும் ‘காதலும் கடந்துபோகும்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்..

பிரேமம்’ படத்தில் க்ளைமாக்ஸ் போர்ஷனில் வந்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் அள்ளியதுபோல காதலும் கடந்துபோகும் படத்திலும் மடோனா செபாஸ்டியன் வசியம் செய்வார் என்பதை ட்ரெய்லரும், புகைப்படங்களும் சொல்லாமல் சொல்கின்றன.. பார்ப்போம்.. இன்றுதான் ரிசல்ட் தெரிந்துவிடுமே..!

Comments are closed.