தங்கமகன் படத்திலும் தனுஷின் நீள வசனம்..!

240

thanga-magan
டிச-18ல் வெளியாவதற்கான தயாரான ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறது ‘தங்கமகன்’ படக்குழு.. இந்தப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.. இந்தப்படத்தில் தமிழ் என்கிற கேரக்டரில் நடிக்கும் தனுஷ், தேவைப்படும் இடங்களில் எல்லாம் தமிழ்மொழியை உயர்த்திப்பிடிப்பது போல பஞ்ச் டயலாக் பேசியுள்ளார்.

குறிப்பாக வி.ஐ.பியில் வில்லனிடம் மிக நீண்ட வசனத்தை நிறுத்தாமல் பேசுவாரே, அதேபோல இந்தப்படத்திலும் தமிழ் பற்றி மூச்சுவாங்காமலேயே நீண்ட வசனம் பேசியிருக்கிறார்.. அப்பா, அம்மா சென்டிமெண்ட், காதலி, மனைவி, ஆக்சன் என வி.ஐ.பி போலவே இதுவும் கமர்ஷியல் பேக்கிங்காக இருக்கும் என்பது ட்ரெய்லரை பார்த்தாலே தெரிகிறது.

Comments are closed.