இன்னும் 1௦ ‘நாள்’ எண்றதுக்குள்ள ; இறுதிக்கட்டத்தில் 24..!

243

Surya's Movie Shooting Is In Final Stage

விக்ரம் கே.குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் 24’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.. சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன் நடிக்கும் இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்தப்படத்தை சூர்யாவின் ‘2டி’ நிறுவனமே தயாரித்து வருகிறது.

சமீபத்தில் தான் போலந்து நாட்டில் இரண்டு பாடல் காட்சிகளை படமாக்கி வந்துள்ளனர். படத்தில் இன்னும் பத்து நாட்கள் படபிடிப்புதான் பாக்கி இருப்பதாகவும், இந்த கடைசிகட்ட படப்பிடிப்பு இன்று ஆரம்பித்து ஏக் தம்மில் ஒரே ஷெட்யூலில் முடிந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது.

Comments are closed.