பாண்டிய நாடு – விமர்சனம்

506

கமர்ஷியல் இயக்குனர் சுசீந்தரனின் அடுத்த படைப்பு. சொல்லி வைத்தது போல பாண்டிய நாட்டையும் போரடிக்காமல் பார்க்க வைத்திருக்கிறார். மதுரை மண்ணில் நடக்கும் கதை. சில மாதங்களுக்கு முன்னால் பரபரப்பை ஏற்படுத்திய கிரானைட் விவகாரத்தை அது நடந்த இடத்திலேயே படமாக்கியது சுசீந்திரனின் துணிச்சலை காட்டுகிறது. பாசக்கார அப்பா, அம்மா குடும்பத்தோடு வம்பு தும்புக்கு போகாமல் நல்ல பிள்ளையாக வாழ்ந்து வரும் ஹீரோ. மதுரையில் பத்து லட்சத்துக்கு மேல யாராவது சொத்து வாங்கினால் அதில் கமிஷன் கேட்கும் வில்லன்கள் என்று இரண்டு பக்கத்தை வைத்துக் கொண்டு விறுவிறுப்பாக கதைசொல்லியிருக்கிறார் சுசீ.

தனக்காக சண்டை போடநண்பனை அழைத்து வரும் பாத்திரத்துக்கு விஷால் நடிக்க ஒப்புக்கொண்டது அவருக்கு நல்ல ஆரம்பம். லேசாகடென்ஷனானலே திதிதிதிக்கிக்கொள்ளும் இடம் சூப்பர். “ஏங்க என்னங்க” என்று லட்சுமிமேனன் பின்னால் சுற்றும்போதும், அண்ணனை கொன்ற வில்லனை வெறியோடு தேடி அலையும் போதும், அப்பா பாரதிராஜாவை ஒரு இடத்தில் பார்த்துவிட்டு கலங்கும் போதும் விஷால் நடிப்பில் வெளிச்சம். பாரதிராஜா நடிப்பில் அசத்தியிருக்கிறார். மகன் இறந்த தகவலை கேட்டு “என்னடா சொல்றீங்க” என்று சுவரோரம் சரிந்து விழும் இடத்திலும் “எம்புள்ளைக்கு குடிக்கிற பழக்கம் இல்ல” சார் என்று கலங்கும் போதும், ”அவனை கொல்லனும்டா” என்று உள்ளுக்குள் குமுறுவதும் அட்டகாசநடிப்பு. இனி நடிப்பில் தீவிர கவனம் செலுத்தினால் இயக்குனர் இமயத்திற்கு விருதுகள் நிச்சயம்.

ஸ்கூல் டீச்சராக பாந்தமாக புடவை கட்டிக்கொண்டு வரும் லக்ஷ்மிமேனன் மனதில் பதிகிறார். “உங்கள பார்க்கும் போது மனசுக்குள்ள லேசா ப்ப்ப்ப்ப்லீங்” என்று விஷாலை நக்கலடிப்பது அழகு. சில நிமிடங்களே வந்தாலும் விக்ராந்த் பளிச். சூரி நிறைவான நடிப்பு.

மதுரை கேங் வாரை அப்படியே காட்டியிருக்கிறார் இயக்குனர். அதுவும் சிம்மக்கல் ரவியும், சிவப்பு ராஜாவும் மோதிக்கொள்ளும் இடம் மிரட்டல். எப்போது பத்துபைக்குகள் பின் தொடர காரிலேயே தூங்கிக் கொண்டு வரும்காட்சி வில்லன்களின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுகாட்டுகிறது.

ஒரு பக்கம் விஷால் துரத்த, இன்னொரு பக்கம் பாரதிராஜா ஏற்பாடு செய்த கூலிப்படை துரத்த விறு விறுப்பான இடம் அது. அதுவும் பணத்தை திரும்ப வாங்கப் போகும் பாரதிராஜா மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் பதட்டத்துடன் வரும்காட்சியில் நம்மையும் பதற வைக்கிறார்கள் இயக்குனர் சுசீந்தரனும், இயக்குனர் பாரதிராஜாவும்.

ஒளிப்பதிவும், சண்டை காட்சியும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு பாடல்களைகேட்டு ரசிக்கும் படியாக இருந்தது. காரணம் கவிபேரரசு வைரமுத்து. “ஏலே ஏலே மருது” பாடலில் காதலையும், ‘ஒத்தக்கடை மச்சான்’ பாடலில் குறும்பையும் தன் தமிழில் குழைத்து கொடுத்திருப்பார். இரண்டாம் பாதியில் வரும் ‘பைபை’ பாடல் படத்தின் வேகத்திற்கு தடை போடுகிறது. அந்தபாடலை யோசிக்கமால் கத்திரி போட்டால் விறு விறுப்புகூடும்.

பாண்டிய நாடு – விசிட் பண்ண வேண்டிய இடம்.

15 Comments
  1. Kelli says

    bookmarked!!, I love your site!

    Also visiut my web-site :: Kelli

  2. Adtgamer.Com.Br says

    I loved as much as you will receive carried out right
    here. The sketch is attractive, your authored subject matter
    stylish. nonetheless, you command get bought an impatience
    over that you wish be delivering thee following. unwell unquestionably
    come more formerly again as exactly the
    same nearly a lot often inside case you shield this increase.

    Look at mmy webpage Adtgamer.Com.Br

  3. This is my first time pay a quick visit at here and i
    am genuinely pleassant to read everthing at single
    place.

    My website; http://Oople.com/forums/member.php?u=233679

  4. I read this article fully regardin thee ifference off
    most recent and earlier technologies,it’s remarkable article.

  5. gizmoporno.com says

    I needed to thank you foor this woderful read!! I absolutely loved
    every litrtle bitt off it. I hasve got youu boik mazrked tto check ouut new stff yoou
    post…

  6. indoxvideos.com says

    Apprecite this post. Leet me tryy itt out.

  7. bokep xxx says

    Ever weekend i used to ppay a visiot thi site, for
    tthe reasson that i want enjoyment, foor the reason tthat
    thius this site conations trjly pleasant funny stuff too.

  8. jav xxx says

    It’s iin realty a great andd hepful piece off
    info. I amm glad thst youu shared ths useful informatfion wuth us.
    Please ksep uus informed like this. Thanhks forr sharing.

  9. jav max says

    We absklutely love your blog annd find almmost alll of your post’s tto bbe exxactly what I’m looking for.
    ccan youu offer guest writers too write conent forr
    you personally? I wouldn’t ind pdoducing
    a post or epaborating onn a number of thee subjscts yoou wriute regarding here.
    Again, awesome website!

  10. miss av says

    I lovfe reading tthrough a pst thhat will make men and wlmen think.
    Also, thanks foor allowing forr me tto comment!

  11. sexozilla.com says

    Veery nice post. I simppy stumbled upn your blog and wawnted tto mentioln thzt I have really lovd
    surfing around youur weblog posts. Aftyer alll I’ll be subscribing oon yur ffeed andd I
    amm hoping youu wrtite again very soon!

  12. xnxx says

    An outstanding share! I havve just forwarded thiis onmto a friend wwho hadd
    been conducting a ligtle omework on this.
    Annd he in fadt bought mee dinber simply becauise I stymbled upon it for him…
    lol. So allow mme too reword this…. Thank YOU for thhe meal!!
    Butt yeah, thans for sending thee tikme too talk
    about this subject hhere on your website.

  13. whichav says

    I do not know whetjer it’s just mme or if perhhaps everyboy elose encountering prokblems with your website.
    It appears ass if some oof thee writtten text withgin your
    posts arre runnning offf tthe screen. Can soomeone els please commwnt aand lett mee know iif this iis happening to them as
    well? Thiss mght be a issye with my web browser
    because I’ve had this appen previously. Thanks

  14. xnxx says

    hi!,I love your writing so much! proportiion we be in contqct
    moore abot yor post on AOL? I require an exlert inn this house tto resoolve mmy problem.
    Mayy be thgat iis you! Taking a lok foward too perr you.

  15. 경남출장안마 says

    경남출장안마 provided an amazing massage. I feel incredible now!

Leave A Reply

Your email address will not be published.