புகைப்படங்களும் திருட்டுத்தனமாக வெளியானது ; அதிர்ச்சியில் ‘புலி’ டீம்..!

194

விஜய் பிறந்தநாள் பரிசாக அவரது ரசிகர்களுக்கு ‘புலி’ படத்தின் டீசரை வெளியிடலாம் என முடிவு செய்திருக்க, அதற்கு ஒருநாள் முன்னதாகவே அது இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட நபரும் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது புலி படத்தின் புகைப்படங்களும் இணையதளத்தில் திருட்டுத்தனமாக லீக்காகி உள்ளதால் மீண்டும் ‘புலி’ படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து பட தயாரிப்பாளர்களான சிபு தமீம்ஸ் மற்றும் பி.டி.செல்வகுமார் ஆகியோர் கமிஷனரிடம் புகார் கொடுக்க, அவரும் சைபர் க்ரைமுக்கு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.