ஜர்னலிஸ்ட்டாக மாறிய கேத்தரின் தெரசா..!

222

 

‘மெட்ராஸ்’ படத்தில் கார்த்தியின் ஜோடியாக வடசென்னை பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் கேத்தரின் தெரசா.. இந்தப்படம் ரிலீஸாவதற்கு முன்பே இவர் ஒப்புக்கொண்ட ‘கணிதன்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். ஆக்ஷன் படமாக உருவாகிவரும் இதை சந்தோஷ் என்பவர் இயக்குகிறார்.

இந்தப்படத்தில் ஒரு ஜர்னலிஸ்ட்டாக நடிக்கிறார் கேத்தரின். இது ‘மெட்ராஸ்’ படத்தில் அவர ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்கு முற்றிலும் மாறுபட்ட வேடம். அதனால் பல டி.வி.சேனல்களில் செய்தியாளர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து அதை தனது நடிப்பில் புகுத்தியிருக்கிறாராம் கேத்தரின் தெரசா..

Comments are closed.