ஹேப்பி பர்த்டே ட்டூ தனஞ்செயன்..!

221

இன்று தமிழ்சினிமாவில் தவிர்க்கவேமுடியாத, ஒரு முக்கியமான இடத்தில் இருப்பவர் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகியான தனஞ்செயன். அனைவரிடமும் புன்னகை முகத்துடன் பழகக்கூடிய தனஞ்செயன், யுடிவி நிறுவனம் தயாரிக்கும் தமிழ்ப்படங்களின் முக்கிய முடிவுகள் எடுக்கும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்.

குறிப்பாக தமிழ்சினிமாவின் முன்னனி இயக்குனர்களையும் நடிகர்களையும் இனைத்து படம் தயாரிக்கும் ஆற்றல் கொண்ட மிகச்சிலரில் இவரும் ஒருவர். இன்று பிறந்தநாள் காணும் தனஞ்செயனுக்கு நமது behind frames இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Comments are closed.