ரஜினியின் ஆஸ்தான மேக்கப்மேன் காலமானார்..!

202

muthappa 2

தென்னிந்திய சினிமாவின் மூத்த மேக்கப்மேன், ரஜினியின் ஆஸ்தான மேக்கப்மேன் முத்தப்பா இன்று காலமானார் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முத்தப்பா இன்று சிகிச்சை பலனின்றி காலமானார் அவரது மறைவு செய்தி கேள்விப்பட்ட ரஜினிகாந்த் உடனே அவர் இல்லத்திற்கு சென்று அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினார்

மேக்கப்மேன் முத்தப்பா எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு இவர் மேக்கப்மேனாக பணியாற்றியுள்ளார் ஒரு கட்டத்தில் நடிகர் ரஜினிக்கு மட்டுமே ஆஸ்தான மேக்கப் மேனாக மாறி விட்டார் சின்ன சின்ன வேடங்களில் நடித்த அந்தவகையில் நடிகர் ரஜினியின் நீண்டகால நண்பர் என்று கூட கூறலாம்

Comments are closed.