வெளியானது சசிகுமாரின் ‘அசுரவதம்’ டீசர்..!

257

asuravadham (1)

‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தை இயக்கியவர் மருது பாண்டியன். தற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அசுரவதம்’. படத்தை இயக்கியுள்ளார். இதில் சசிகுமார் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார்.

கோவிந்த் மேனன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் இன்று வெளியாகியுள்ளது.

‘டீஸரை இயக்குநர் கௌதம் மேனன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். டீஸரை பார்க்கும்போது அக்மார்க் சசிகுமாரின் கமர்ஷியல் பார்முலாவில் படம் உருவாகியுள்ளது நன்றாகவே தெரிகிறது.

ஏப்ரல் 13-ம் தேதி ‘அசுரவதம்’ படத்தை ரிலீஸ் செய்வதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள்.

Comments are closed.