‘திமிரு புடிச்சவன்’ சார் இந்த விஜய் ஆண்டனி..!

238

thimiru pudichavan

விஜய் ஆண்டனிக்கு மட்டும் எப்படித்தான் இப்படி வகைவகையாக டைட்டில்கள் மாட்டுகின்றதோ தெரியவில்லை.. எமன், சைத்தான், பிச்சைக்காரன் படங்களின் வரிசையில் தற்போது விஜய் ஆண்டனியின் புதிய படத்திற்கு ‘திமிரு புடிச்சவன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தை கணேசா என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய் ஆண்டனி. அவர் முதன்முதல் போலீஸ் அவதாரம் எடுக்கும் படமும் இதுதான். வரும் பிப்-7ஆம் தேதி முதல் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

Comments are closed.