பார்த்திபன் படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய்சேதுபதி

228

இரண்டு வருடங்களுக்கு முன் ‘வித்தகன்’ படத்தை இயக்கிய பார்த்திபன் இந்தமுறை வித்தியாசமான தலைப்புடன் களமிறங்கியுள்ளார். படத்தின் பெயரே ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்பதுதான். கூடவே A Film without a story என்றும் தனது வழக்கமான பாணியில் கேப்ஷன் வைத்துள்ளார் பார்த்திபன்.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப்படத்தில் பார்த்திபன் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது மகள் கீர்த்தனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுதவிர விஜய்சேதுபதி ஒரு முக்கியமான கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

“கடந்த இரண்டு வருஷமா 40 கதைக்கு மேல எழுதிப்பார்த்தேன்; ஒண்ணும் செட்டாகல. கதையே இல்லாம ஒரு படம் எடுத்தா என்ன என்று தோணிச்சு. அதுதான் கதை திரைக்கதை வசனம் இயக்கம். கதையே இல்லாம எப்படிப்பா படம் எடுக்க முடியும்னு கேக்கணுங்கறதுக்காகத்தான் படத்தையே எடுக்கிறேன்” என்கிறார் பார்த்திபன்.

6 Comments
  1. wool product says

    Howdy! Do you know if they make any plugins to assist with Search Engine
    Optimization? I’m trying to get my site to rank for some targeted keywords but I’m not
    seeing very good gains. If you know of any please share. Thanks!

    I saw similar text here: Blankets

  2. code of destiny says

    Hey! Do you know if they make any plugins to help with Search Engine Optimization? I’m trying to
    get my website to rank for some targeted keywords but I’m not seeing very
    good results. If you know of any please share. Cheers! You can read similar article here: Coaching

  3. Leonardo AI x Midjourney says

    I am extremely impressed with your writing skills and also with the layout to your blog. Is this a paid subject matter or did you modify it yourself? Anyway keep up the nice high quality writing, it’s rare to look a great weblog like this one nowadays. I like behindframes.in !

  4. Clementine says

    I am extremely impressed together with your writing talents and also with the structure on your blog. Is that this a paid subject or did you customize it your self? Either way stay up the excellent quality writing, it’s uncommon to peer a nice blog like this one these days. I like behindframes.in ! Mine is: Affilionaire.org

  5. Lakeshia says

    I’m extremely inspired with your writing skills as smartly as with the structure to your blog. Is that this a paid topic or did you modify it your self? Anyway keep up the excellent quality writing, it is uncommon to see a nice weblog like this one these days. I like behindframes.in ! Mine is: Stan Store

  6. 235650 923603Glad to be one of a lot of visitants on this wonderful internet internet site : D. 728820

Leave A Reply

Your email address will not be published.